தமிழ் விக்கிப்பீடியா
தமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு
Wednesday, November 28, 2007
முழு ஆங்கில விக்கிபீடியாவையும் உங்கள் கணினியில் தரவிறக்கிப் பார்க்கலாம்
Webaroo
தளத்தின் மூலம் முழு ஆங்கில விக்கிபீடியாவையும் உங்கள் கணினியில் தரவிறக்கிப் பயன்படுத்தலாம். இந்தக் கோப்பில் கட்டுரைப் பக்க உரை மட்டுமே கிடைக்கும். படங்கள் மற்றும் பிற விக்கிபீடியா பக்கங்கள் காணக் கிடைக்காது.
‹
›
Home
View web version