tag:blogger.com,1999:blog-3192146907088010242.post2312706799524712710..comments2023-06-26T01:27:14.273-07:00Comments on தமிழ் விக்கிப்பீடியா: தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்தமிழ் விக்கிபீடியாhttp://www.blogger.com/profile/01042246946915422914noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3192146907088010242.post-33394860807286562362008-04-02T13:47:00.000-07:002008-04-02T13:47:00.000-07:00தமிழநம்பி, நீங்கள் என்னை ரவி என்றே அழைக்கலாம் :)வி...தமிழநம்பி, நீங்கள் என்னை ரவி என்றே அழைக்கலாம் :)

விக்கிப்பீடியா, விக்சனரி என்பவை பதிவு செய்யப்பட்ட உலகளாவிய பன்மொழித் திட்டம் என்பதால் அவற்றின் பெயரைத் தமிழில் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் மாற்ற இயலாது. blogger எல்லா மொழியிலும் blogger போல.

நீங்கள் நேரடியாக விக்கிப்பீடியா, விக்சனரி தளங்களுக்கு வந்து கணக்கு உருவாக்கிப் பங்களிக்கத் தொடங்கினால் உங்களுக்கு உதவ நிறைய பேர் இருக்கிறோம். உங்களை அங்கு வரவேற்கிறோம்.

நன்றிஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3192146907088010242.post-19110328564097034002008-04-02T13:43:00.000-07:002008-04-02T13:43:00.000-07:00ஐயா, வணக்கம்.'விக்கிபீடியா'என்பதற்கும் 'விக்சனரி' ...ஐயா, வணக்கம்.
'விக்கிபீடியா'என்பதற்கும் 'விக்சனரி' என்பதற்கும் தமிழில் பெயர் தரலாம் என்பது என் பணிவான கருத்து.
இவற்றில் நானும் ஈடுபட விரும்புகிறேன். புதியவனென்பதால் இவைபற்றி விளக்கி உதவுக!
அன்பன்,
தமிழநம்பி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3192146907088010242.post-6398982453131766412008-03-26T09:38:00.000-07:002008-03-26T09:38:00.000-07:00மகிழ்ச்சி அருண். ஆனால், எட்டாவது இடம் போன்றவை தற்க...மகிழ்ச்சி அருண். ஆனால், எட்டாவது இடம் போன்றவை தற்காலிகமானவையே. போட்டி போட்டுக் கொண்டு பல விக்சனரிகளும் சொற்களைச் சேர்த்து வருகிறார்கள்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3192146907088010242.post-67085058431107353452008-03-26T07:04:00.000-07:002008-03-26T07:04:00.000-07:00//தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்//மிகவும் ...//தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்//

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த செய்தியை நான் "விக்சனரி"நிரல் துண்டுடன் இணைத்து பயன்படுத்தியுள்ளேன்.HK Arunhttps://www.blogger.com/profile/03397742435412980977noreply@blogger.com