tag:blogger.com,1999:blog-3192146907088010242.post43866136383412339..comments2023-06-26T01:27:14.273-07:00Comments on தமிழ் விக்கிப்பீடியா: [தமிழ் விக்கிப்பீடியா] விக்கிப்பீடியா - கூட்டுழைப்பு - திறந்த புலமைச்சொத்து (திருத்திய மீள்பதிவு)தமிழ் விக்கிபீடியாhttp://www.blogger.com/profile/01042246946915422914noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3192146907088010242.post-72097750246915084992009-10-29T02:29:39.372-07:002009-10-29T02:29:39.372-07:00மிக எளிமையாகவும் விளக்கமாகவும் எழுதப்பட்ட பதிவு.
/...மிக எளிமையாகவும் விளக்கமாகவும் எழுதப்பட்ட பதிவு.
//தேசமற்ற, நிலமற்ற, பாதுகாப்புக்கும் உயிர்வாழ்வதற்குமான உரிமையற்ற இந்த இனம் பேரினவாதத்தால் எரித்துவிடமுடியாத மின்வெளியைத்தவிர வேறெந்த இடத்தைத் தமது தகவல்களைச் சேமிக்க பயன்படுத்தமுடியும். தனியுரிமை சுயநலத்துக்கு மாற்றாக இவ்வாறான திறந்த உன்னதமான இடத்தினைத்தானே தமிழ்ச்சமுதாயம் தனது அறிவுக்களஞ்சியமாக தெரிவுசெய்துகொள்ளும்?//
யாழ் நூலக எரிப்பின் பின்னணியில் உங்கள் ஆதங்கம் புரிகிறது.
"எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்" என்ற கண்ணதாசன் வரிகள் பணச்சொத்தில் மட்டுமல்ல,புலமைச்சொத்திலும் என்பதனையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3192146907088010242.post-33941889828989331742009-10-28T23:29:49.508-07:002009-10-28T23:29:49.508-07:00வீக்கிபீடியாவின் தேவையையும், ஐயங்களுக்கான பதில்களை...வீக்கிபீடியாவின் தேவையையும், ஐயங்களுக்கான பதில்களையும் எளிமையாக விளக்கி எழுதப்பட்ட ஆழமான கட்டுரை. நன்றி

வினவுவினவுhttps://www.blogger.com/profile/05647541943342062109noreply@blogger.com