tag:blogger.com,1999:blog-3192146907088010242.post7831225883517153968..comments2023-06-26T01:27:14.273-07:00Comments on தமிழ் விக்கிப்பீடியா: தமிழ் விக்கிப்பீடியாவில் பெண்கள் பங்களிப்புதமிழ் விக்கிபீடியாhttp://www.blogger.com/profile/01042246946915422914noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3192146907088010242.post-7351882133108566972011-05-25T04:59:05.529-07:002011-05-25T04:59:05.529-07:00இன்றுதான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது.
தொடர்ந்து...இன்றுதான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது.<br /><br />தொடர்ந்து இல்லையென்றாலும் தமிழ் விக்கிபீடியாவில் ரங்கமீனா என்ற பெயரில் ஏதோ நானும் பங்களித்திருக் கிறேன் நக்கீரன்.meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3192146907088010242.post-20883382435045714712011-03-23T21:45:19.246-07:002011-03-23T21:45:19.246-07:00தமிழ் பதிவுலகில் பெண்கள் கணிசமான அளவு பங்களிக்கும்...தமிழ் பதிவுலகில் பெண்கள் கணிசமான அளவு பங்களிக்கும்போது நுட்ப அறிவு ஓர் காரணியாக இருக்க வாய்ப்பில்லை. பொதுப்பணிகளில் ஈடுபாடும் குறைவு எனக் கொள்ள முடியாது. விக்கிப்பீடியா என்றால் மிகுந்த அறிவார்ந்த பங்களிப்பு வேண்டும் என்ற தவறான புரிதல் தடையாக பெரும்பாலோருக்கு , பெண்களுக்கு மட்டுமல்ல, இருக்கலாம். பாமரர் முதல் பண்டிதர் வரை கலந்து கொள்ளக்கூடிய பொது வேள்வி இது என்பதை விளம்பரப்படுத்துவதே ஒரே வழி. <br /><br />பாலாவின் கூற்று உண்மையானால், அவர் தம்மை வெளிக்காட்டாது இருப்பதன் பின்னணிகள் களையப்பட வேண்டும்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3192146907088010242.post-18276461187450518522011-03-19T05:01:41.781-07:002011-03-19T05:01:41.781-07:00மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர்த்து கடந்த ஆறு மாதங்க...மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர்த்து கடந்த ஆறு மாதங்களாக ஒரு புதிய பெண் பங்களிப்பாளர் தொடர்ந்து பங்களித்து வருகிறார். ஆனால் வெளிப்படையாக பெண் என்று சொல்வதில்லை - psuedonymous ஆகவே பங்களிக்கிறார்.Balahttps://www.blogger.com/profile/07378233879302227763noreply@blogger.com