விக்கித் திட்டம் நாடுகள்
நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு கலைக்களஞ்சியதுக்கு அடிப்படையானவை. இடம் பற்றிய தகவல் பல கட்டுரைகளில் பயன்படுகிறது. அதனால் தமிழ் விக்கிப்பீடியாவில் (த.வி) நாடுகள் தொடர்பான ஒரு விக்கி திட்டம் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வருக்கிறது.
நாடுகள் பற்றிய கட்டுரைகள் வெறும் மொழிப் பெயர்ப்புக்கள் மட்டுமல்ல. எங்கெல்லாம் தமிழர்கள் வாழுகிறார்களோ அங்கிருந்தெல்லாம் தமிழர் கண்னோட்டத்தோடு கட்டுரைகள் ஆக்குவதை நாம் வரவேற்கிறோம். திட்டத்தின் முதற்கட்ட நோக்கங்கள் பின்வருமாறு:
- எல்லா நாடுகளுக்கும் அறிமுக கட்டுரைகளை ஆக்குதல்.
- நாடுகள் தகவல் சட்டத்தை ஒருங்கிணைத்தல்.
- எல்லா நாட்டு கட்டுரைகளின் அமைப்புகளை ஒருமுகப்படுத்தல்
- ஆங்கில விக்கியிலும் பிற விக்கிகளிலும் உள்ளவற்றை சீராக தமிழாக்கம் செய்தல்.
தற்போது 87% மேலான முதற்கட்ட நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மிகுதியையும் விரைந்து நிறைவேற்ற அனைவரின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது.
த.வி இணைப்பு:
http://ta.wikipedia.org/wiki/Wikipedia:விக்கித் திட்டம் நாடுகள்
1 comment:
Post a Comment