Monday, July 21, 2008

விக்கிமேனியா 2008, எகிப்து

2008 விக்கிமேனியா அலெக்ஸ்சான்டிரியா எகிப்தில் (http://wikimania2008.wikimedia.org/wiki/Main_Page) நடைபெறுகிறது. உலகமெங்கும் இருந்து விக்கி ஆர்வலர்கள் பங்கு கொள்கிறார்கள். மேற்கில் விக்கி பலதில் ஒரு திட்டமாக இருக்கலாம், ஆனால் கிழக்கில் அது ஒரு புரட்சி என்று பயனர் ஒருவர் பேசுகையில் குறிப்பிட்டார்.

சுட்டிகள்:
* A Wikipedian Challenge: Convincing Arabic Speakers to Write in Arabic
* In Egypt, a Thirst for Technology and Progress
* In Egypt, Wikipedia is more than hobby
* எகிப்து

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல தொடுப்புகள் நற்கீரன். வளரும் நாடுகளில் உள்ள இலத்தீனம் சாரா மொழி விக்கிப்பீடியாக்களின் பிரச்சினைகளில் பல ஒற்றுமைகளைக் காண முடிகிறது.

Post a Comment