Tuesday, October 13, 2020

ஏழு நாள் விக்கி இணையவழிப் பயிற்சி


2020 ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ஏழு நாள் விக்கித் திட்டங்கள் குறித்த முழுமையான ஒரு இணையவழிப் பயிற்சியினை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து கணித்தமிழ்ப் பேரவை வழியாக நடந்தது. ஒரு தொடக்க நிலையில் உள்ளவருக்கு உதவும் பொருட்டு, அடிப்படையிலிருந்து விக்கித்திட்டங்கள் குறித்த முழுமையான ஒரு பயிற்சியாகத் திட்டமிடப்பட்டது

நிகழ்ச்சி நிரல்

பயிற்சியின் காணொளிகள் அனைத்தும் படைப்பாக்கப் பொதுமத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

ஊடகச்செய்தி:
https://www.covaimail.com/?p=37559

No comments:

Post a Comment