Sunday, August 14, 2022
Tuesday, October 13, 2020
ஏழு நாள் விக்கி இணையவழிப் பயிற்சி
2020 ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ஏழு நாள் விக்கித் திட்டங்கள் குறித்த முழுமையான ஒரு இணையவழிப் பயிற்சியினை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து கணித்தமிழ்ப் பேரவை வழியாக நடந்தது. ஒரு தொடக்க நிலையில் உள்ளவருக்கு உதவும் பொருட்டு, அடிப்படையிலிருந்து விக்கித்திட்டங்கள் குறித்த முழுமையான ஒரு பயிற்சியாகத் திட்டமிடப்பட்டது
நிகழ்ச்சி நிரல்
- முதல் நாள் - விக்கிமூலம் அறிமுகம் - பார்வதி ஸ்ரீ
- இரண்டாம் நாள் - விக்கிப்பீடியா அறிமுகம் - ஹிபயதுல்லா
- மூன்றாம் நாள் - விக்கிப்பீடியா இடைமுகம் - ஞா.ஸ்ரீதர்
- நான்காம் நாள் - விக்கிப்பீடியா பன்முகம் - மகாலிங்கம்
- ஐந்தாம் நாள் - பொதுவகம் & விக்சனரி - தகவலுழவன்
- ஆறாம் நாள் - விக்கித்தரவு - பாலாஜி
- ஏழாம் நாள் - விக்கித் தொழில்நுட்பம் - நீச்சல்காரன்
பயிற்சியின் காணொளிகள் அனைத்தும் படைப்பாக்கப் பொதுமத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஊடகச்செய்தி:
https://www.covaimail.com/?p=37559
ஆக்கம்: Neechalkaran at 9:36 AM 0 மறுமொழிகள்
Saturday, February 22, 2020
வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் வெற்றி.
அக்டோபர் 10 முதல் ஜனவரி 10 வரை நடந்த வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதலிடம் பெற்றுள்ளது.
போட்டிப் பக்கம்
இதில் மாதவாரியாக வெற்றியாளர்கள்
ஊடகச் செய்திகள் சில
போட்டிப் பக்கம்
இதில் மாதவாரியாக வெற்றியாளர்கள்
காலம் | முதலிடம் | இரண்டாமிடம் | மூன்றாமிடம் |
---|---|---|---|
அக்டோபர்-நவம்பர் | Sridhar G | Balu1967 | Fathima rinosa |
நவம்பர்-டிசம்பர் | Balu 1967 | Sridhar G | Fathima rinosa |
டிசம்பர்-ஜனவரி | Balu1967 | Sridhar G | பா. ஜம்புலிங்கம் & வசந்தலட்சுமி |
பாலசுப்ரமணியன் | ஞா. ஸ்ரீதர் | பா.ஜம்புலிங்கம் |
வசந்தலெட்சுமி | கி.மூர்த்தி | தகவலுழவன் |
மகாலிங்கம் | அருளரசன் |
அச்சு ஊடகங்கள்
"போட்டியின்னு வந்துட்டா சிங்கம்" புதிய தலைமுறை மார்ச் 05 2020
காட்சியூடகங்கள்
https://www.youtube.com/watch?v=rFoLHAQcaNs பிபிசி தமிழ்
https://www.youtube.com/watch?v=qiW_IzUw_Xo பாலிமர் செய்தி
இணைய ஊடகங்கள்
சமூக ஊடங்கள்
https://www.facebook.com/tex.willer.581730/posts/1800417680089951ஆக்கம்: Neechalkaran at 10:51 PM 1 மறுமொழிகள்
Subscribe to:
Posts (Atom)