எழுத்து மட்டும் அறிவன்று: விக்கியில் வரைகலைக் கலைஞர்களின் பங்களிப்புக்கள்
விக்கியூடகங்களுக்கு வரைகலைக் கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. விக்கி சின்னங்கள், கட்டுரைகளுக்குத் தேவையான வரைபடங்கள், நிலப்படங்கள், இலச்சினைகள், செயற்திட்டங்களுக்கு தேவையான அடையாளச் சின்னங்கள், பாதகைகள் என்று பல வகைகளில் வரைகலைப் பயனர்களின் பங்களிப்புக்கள் அமைகின்றன. இந்தப் பங்களிப்புக்கள் உள்ளடக்கத்தை விரிவாக்குகின்றன, எளிமைப்படுத்துகின்றன, அழகுபடுத்துகின்றன, பரந்துபட்ட பயனர்களுக்கு எடுத்துச் செல்லுகின்றன.
அந்த வகையில் தமிழ் விக்கியிலும் எமது வரைகலைக் கலைஞர்களின் பங்களிப்புக்கல் மெச்சும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக தாரிக், அன்ரன், செந்தில், செல்வா, மயூரநாதன் போன்றின் பங்களிப்புகளைச் சொல்லாம்.
தற்போது தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கொண்டாட்ட வடிவமைப்புப் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாமே. வழமையான பல விக்கிச் செயற்பாடுகள் போன்று நீங்கள் தொழில்சார் வரைகலைக் கலைஞராக இருக்க வேண்டியதில்லை. ஏற்கனவே இருக்கும் வரைபடங்களை தமிழில் ஆக்கலாம். புதிய சின்னங்களை, வரைபடங்களை, நிகழ்படங்களை உருவாக்கலாம். வடிவமைப்புக்கள் தொடர்பாக உங்கள் கருத்துக்களைப் பகிரலாம்.
சில எடுத்துக்காட்டுக்கள்:
பயனர்:Drsrisenthil
பயனர்:Tharique
பயனர்:Anton
பயனர்:செல்வா
பயனர்:Mayooranathan

No comments:
Post a Comment