Saturday, February 22, 2020

வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் வெற்றி.

அக்டோபர் 10 முதல் ஜனவரி 10 வரை நடந்த வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதலிடம் பெற்றுள்ளது.
போட்டிப் பக்கம்

இதில் மாதவாரியாக வெற்றியாளர்கள்
காலம்முதலிடம்இரண்டாமிடம்மூன்றாமிடம்
அக்டோபர்-நவம்பர்Sridhar GBalu1967Fathima rinosa
நவம்பர்-டிசம்பர்Balu 1967Sridhar GFathima rinosa
டிசம்பர்-ஜனவரிBalu1967Sridhar Gபா. ஜம்புலிங்கம் & வசந்தலட்சுமி


பாலசுப்ரமணியன்ஞா. ஸ்ரீதர்பா.ஜம்புலிங்கம்

வசந்தலெட்சுமிகி.மூர்த்திதகவலுழவன்

மகாலிங்கம்அருளரசன்

ஊடகச் செய்திகள் சில

அச்சு ஊடகங்கள்
"போட்டியின்னு வந்துட்டா சிங்கம்" புதிய தலைமுறை மார்ச் 05 2020

காட்சியூடகங்கள்
https://www.youtube.com/watch?v=rFoLHAQcaNs பிபிசி தமிழ் 
https://www.youtube.com/watch?v=qiW_IzUw_Xo பாலிமர் செய்தி

இணைய ஊடகங்கள்

சமூக ஊடங்கள்
https://www.facebook.com/tex.willer.581730/posts/1800417680089951