Saturday, May 5, 2007

ஆங்கில விக்கிபீடியாவில் தமிழ்நாடு வரலாறு முதற்பக்த்தில்

ஆங்கில விக்கிபீடியாவில் தமிழ்நாடு வரலாறு பற்றிய ஆங்கில கட்டுரை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்பட்டு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. http://en.wikipedia.org/wiki/History_of_Tamil_Nadu சென்று அதைப் படிக்கலாம். தமிழ் விக்கிபீடியாவில் தமிழ்நாடு வரலாறு தனிக்கட்டுரையாக இன்னும் ஆக்கப்படவில்லை. எனினும் தமிழ்நாடு பற்றிய கட்டுரையை இங்கு http://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு சென்று படிக்கலாம். ஆர்வம் இருந்தால் தமிழ்நாடு வரலாறு பற்றிய தமிழ்க் கட்டுரையை நீங்களே தொடங்கலாம்.

2 comments:

jeevagv said...

வாவ்!

தென்றல் said...

அருமை-ங்க! வாழ்த்துக்கள்!

PS: இப்பதான் தமிழ் விக்கிபிடியாவுல register பண்ணிருக்கேன்!

Post a Comment