Saturday, September 29, 2007

தமிழ் விக்கிபீடியாவுக்கு நான்கு வயது நிறைவு !

2003 செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிபீடியாவுக்கென தனிப்பக்கம் தொடங்கி, இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைந்து ஐந்தாவது ஆண்டில் தமிழ் விக்கிபீடியா அடி எடுத்து வைக்கிறது. இச் செய்தியை உங்கள் அனைவரோடும் பகிர்வதில் மகிழ்கிறோம்.

5 comments:

துளசி கோபால் said...

மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.


மிகவும் பயனுள்ள தகவல்கள் தரும் தங்களது சேவைக்கு நன்றி.

மு.மயூரன் said...

தமிழ் விக்கிபீடியாவுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

Boston Bala said...

:)

ravishankar said...
This comment has been removed by the author.
முகவை மைந்தன் said...

வாழத்துக்கள். பிறந்தநாள் என்று வெளியில் சொல்லப்பட்டாலும் பற்றுடைய நெஞ்சங்களின் அயராத உழைப்புக்கு அகவை ஐந்து துவங்குகிறது என்பதே உண்மை.

அடுத்த ஆண்டில் நானும் வாழ்த்தைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

Post a Comment