Friday, January 23, 2009

சனவரி 31, பெங்களூரில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி

சனவரி 31, பெங்களூரில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி

4 comments:

தமிழநம்பி said...

அனபு இரவி,
பயிற்சி வகுப்பு தொடர்பாகச் செய்தி விளக்கம் தெரிவித்தீர்களானால் வசதியாக இருக்கும்.
அன்புடன்,
தமிழநம்பி.

தமிழநம்பி said...

அனபு இரவி,
செய்தி தெரிந்து கொண்டேன்.
நன்றி.
தமிழநம்பி.

தமிழநம்பி said...

இரவி,
மன்னிக்கவும்.
பட்டறை தேதி சனவரி 21, சனிக்கிழமைக்கு மாறி உள்ளதைக் கவனிக்கவும் - என்று அறிவிப்பு உள்ள்தே!
சனவரி 21இல் நடந்து விட்டதா?
சனவரி 21 சனிக்கிழமை அல்லவே!
புரியவில்லையே!
பெப்ருவரி 21 ஆக இருக்குமோ?
அன்பு கூர்ந்து தெளிவு படுத்துங்கள்.
- தமிழநம்பி.

ரவிசங்கர் said...

குழப்பத்துக்கு மன்னிக்கவும் ஐயா. பட்டறை சனவரி 31, சனிக்கிழமை. எழுத்துப்பிழை காரணமாக தவறுதலாக 21 என்று எழுதிவிட்டேன்.

Post a Comment