2013 தமிழ் விக்கிப்பீடியா தொடர் கட்டுரைப் போட்டி
2013 தொடர் கட்டுரைப் போட்டி, சூன் 2013 முதல் மே 2014 வரையான 12 மாதங்கள் நடைபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ்
விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர்
உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக்
கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம்.
மேலும் விபரங்களுக்கு:
http://ta.wikipedia.org/wiki/WP:2013contest
மேலும் விபரங்களுக்கு:
http://ta.wikipedia.org/wiki/WP:2013contest

No comments:
Post a Comment