Wednesday, September 25, 2013

தமிழ் விக்கிப்பீடியா புதிர்ப் போட்டி


வணக்கம்,
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவையோட்டிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இணையப் பயனர்கள் அனைவரும் பங்கு பெறும் வகையில் இந்தப் புதிர்ப் போட்டியைத் தமிழ் விக்கிப்பீடியா குழு வழங்குகிறது. மூன்று சிறப்புப் பரிசுகள் காத்திருக்கிறது.

எந்த வித தடையுமில்லாமல் அனைவரும் இப்புதிரில் பங்கு கொள்ளலாம்.
போட்டி விதிகள்:
மொத்தமுள்ள இருபது கேள்விக்கு உங்கள் விடைகளை எண்ணிட்டுக் கீழுள்ள மறுமொழிப் பெட்டியில் இடவும்.
ஒருவர் ஒரு கேள்விக்குக் கடைசியாகச் சொன்ன விடை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
விடைகள், விழா நாளன்று வெளியிடப்படும் அதுவரை விடைகள் கொண்ட மறுமொழிகள் மட்டும் மட்டுறுத்தல் செய்யப்படும்.
புதியவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ் விக்கிப்பீடியாவில் 1000 திருத்தங்களுக்கு மேல் செய்தவர்கள் கௌரவப் போட்டியாளர்களாகக் கணக்கில் கொண்டு பரிசுப் போட்டியில் சேர்க்கப்படாது.
ஏனையோரில் எந்த வயதினரும், எந்த மொழியினரும், எந்த நாட்டினரும் பரிசுப் போட்டிக்குத் தகுதியானவர்களே.
விக்கிப்பீடிய பயனராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.


1. விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸின் விக்கிப்பீடிய பயனர் பெயரென்ன?


2. விக்கிப்பீடியாவின் இலச்சினையில் மறைந்துள்ள தமிழ் எழுத்து எது?


3. ஒரு குறிப்பிட்ட நாளில் அனைத்து விக்கிப் பயனர்களும் ஓன்று கூடி விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வுக்குப் பெயரென்ன?


4. இசையமைப்பாளர் இளையராஜா பற்றிய தமிழ் விக்கிப்பீடியா பக்கம் எந்த நாளில் தொடங்கப்பட்டது?


5. கோடிட்ட இடத்தை நிரப்புக:
கேள்வி:வயலுக்கு மாடு ______ சொன்னது இல்லை
குறிப்பு:உருமாறிய ஒரு விக்கிமேற்கோள்


6. இப்படம் தமிழ் விக்கிப்பீடியாவில் எந்தக் கட்டுரைப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது? (செப் 25 2013 வரை)



7. கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் ஓன்று கீழுள்ள கட்டங்களுக்குள் ஒளிந்துள்ளது. அதுஎன்ன?



8. தமிழ் விக்சனரியில் உள்ள ஒரு இலத்தீன் பெயர்ச் சொல்லின் தமிழ்ப் பொருள் கொண்டு ஒளிந்துள்ள வார்த்தை எது?


9. மயிலைநாதர் உரையும், டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்பும் கருவிநூலாகக் கொண்டு விக்கிமூலத்தில் உருவாக்கப்பட்ட நூல் எது?


10. CIS-A2Kவின் விரிவாக்கம் என்ன?


11. கூகிள்+ சமூகத்தளத்தின் பகிர்வுப் பட்டையைத்[sharer] தனது பக்கங்களில் கொண்டுள்ள விக்கித் திட்டம் எது?


12. இப்படம் இடம் பெற்றுள்ள தமிழ் விக்சனரி பக்கம் எது? (செப் 25 2013 வரை)




13. வ,த,த,தா,ன,ந்,ம் - இவ்வெழுத்துக்கள் எல்லாம் கொண்டு தமிழ் விக்சனரியில் இடம் பெற்றுள்ள ஒரு சொல் கூறுங்கள்


14. இந்தப் படம் எந்த விக்கித் திட்டத்தினை மறைமுகமாகக் குறிக்கிறது?


15. மெய்க்கீர்த்தி என்ற கட்டுரையும் தண்டம்பட்டு நடுகல் என்ற கட்டுரையும் தமிழ் விக்கிப்பீடியாவில் எந்தப் பொதுவான பகுப்பின் கீழுள்ளன?


16. பெப்ரவரி 24 2013 அன்று தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கட்டுரை எது?(ஏதேனும் ஓன்று)


17. பன்னிரு ஆழ்வார்களில் யாருக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் முதல் பக்கம் எழுதப்பட்டது?


18. 2012 அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் எத்தனை பயனர்கள் திருத்தம் செய்தனர்?


19. தாலொவாலீ - 1 = ? (தமிழ் விக்சனரியில் உள்ள ஒரு சொல்)


20. விக்கிமீடியாவும், இன்டச்(INTACH) நிறுவனமும் சேர்ந்து 2012ல் நடத்திய ஒரு புகைப்படப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற படத்தை எடுத்தவர் யார்?


போட்டி பற்றிய புதிய அறிவிப்புகளுக்கு இப்பக்கத்துடன் இணைந்திருங்கள்

பரிசு:
அதிக சரியான விடைகளைக் கூறிய மூவர் அல்லது அனைத்து விடைகளையும் சொன்னவர்களில் மூவருக்கு(குலுக்கல் முறையில்) பரிசுவழங்கப்படும்.
வெற்றி பெரும் அந்த மூன்று நபர்களுக்கு இந்திய ரூபாய் 500 மதிப்புள்ள பரிசு, விழா அரங்கில் அல்லது போட்டியாளர் அளிக்கும் இந்திய/இலங்கை முகவரிக்கு தபாலில் வழங்கப்படும். போட்டியாளர்களின் ஆர்வம் கருதி பரிசு மதிப்பு அதிகரிக்கப்படலாம்.

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவுக் கூடல் கொண்டாட்ட அரங்கில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். இடம்:கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை நாள்:செப்டம்பர் 29
மேலும் கூடல் பற்றி அறிய இங்கே வாருங்கள் போட்டி தொடர்பாக சந்தேகங்களுக்கு neechalkaran @ gmail.com என்ற முகவரியில் அணுகலாம்

உதவிக்குறிப்புகள்:
விக்கித்திட்டப் பக்கங்கள், விக்கித்திட்ட நுணுக்கங்கள், கூகிள், படிப்பாற்றல், சொல்லாற்றல், சிந்தனையாற்றல் ஆகியவை உங்களுக்கு உதவலாம்.

இப்புதிரை சமூகத் தளங்களில் #tawiki10 கொண்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.

12 comments:

Thamiz Priyan said...

1. Jimbo_Wales
2. ங
3.
4. 16 மார்ச் 2005‎
5.நன்றி
6.
7.குரீஇப் பூளை
8.
9.அகத்தியம்
10. Center for Internet and Society -access to Knowledge
11.
12.
13.தந்ததாவனம்
14.
15.கல்வெட்டியல்
16.
17.ஆண்டாள்
18.
19.தலைவலி
20.David Corral Gadea

Thamiz Priyan said...

1. Jimbo_Wales
2. ங
3.
4. 16 மார்ச் 2005‎
5.நன்றி
6.
7.குரீஇப் பூளை
8.பூச்சியியல்
9.அகத்தியம்
10. Centre for Internet and Society -.Access to Knowledge
11.http://en.wikinews.org
12.
13.தந்ததாவனம்
14.
15.கல்வெட்டியல்
16.
17.ஆண்டாள்
18.
19.தலைவலி
20.David Corral Gadea

Neechalkaran said...

அதிகபட்சமாக பன்னிரண்டு புதிர்கள் மட்டும் தான் இதுவரை சரியாக அவிழ்க்கப்பட்டுள்ளது

Thamiz Priyan said...

18.1357144

Unknown said...

1) Jimbo_Wales
2) வி
3) விக்கிமேனியா
4) 2005 மார்ச் 16
5)
6)
7)
8) பூச்சி
9) நன்னூல்
10) Centre for Internet and Society(CIS)-Access to Knowledge(A2K)
இணையம் மற்றும் சமூகத்திற்கான மையம்-அறிவுக்கான அணுகல்


11)
12)
13)
14) மேல்-விக்கி

15) கல்வெட்டுக்கள்
16) பாண்டியர் செப்பேடுகள்,சோடியம்
17) ஆண்டாள்
18) 18000
19)
20) Naga Praveena Sharma P



Unknown said...

7.பூளை

Neechalkaran said...

யாரும் அவிழ்க்காத புதிர்களுக்கான குறிப்புதவிகள்:

3.விடைகளைத் தேடி இன்னும் ஓடவேண்டும்
6:படத்திலுள்ள ஒரு விசயங்களில் ஒன்று
12.இவர் பெரிய விஞ்ஞானி
14.விக்கிமீடியாவின் ஒரு புதிய திட்டம்
18.கேள்வியைச் சரியாக புரிந்து கொண்டு புள்ளியியல் பக்கங்களை நாடலாம்.

Unknown said...


1) Jimbo_Wales
2) லி
3) விக்கிமேனியா
4) 2005 மார்ச் 16
5) வழி
6)
7) குரீஇப்பூளை
8) பூச்சி
9) நன்னூல்

10) Centre for Internet and Society(CIS)-Access to Knowledge(A2K)
இணையம் மற்றும் சமூகத்திற்கான மையம்-அறிவுக்கான அணுகல்

11) விக்கி செய்திகள்
12)
13) தந்ததாவனம்
14) விக்கி வாயேஜ்
15) கல்வெட்டுக்கள்
16) பாண்டியர் செப்பேடுகள்&சோடியம்
17) ஆண்டாள்
18) 18000 (or) 18k

19)

20) Naga Praveena Sharma P

Unknown said...


1) Jimbo_Wales
2) லி
3) விக்கிமேனியா
4) 2005 மார்ச் 16
5) வழி
6)
7) குரீஇப்பூளை
8) பூச்சி
9) நன்னூல்

10) Centre for Internet and Society(CIS)-Access to Knowledge(A2K)
இணையம் மற்றும் சமூகத்திற்கான மையம்-அறிவுக்கான அணுகல்

11) விக்கி செய்திகள்
12)
13) தந்ததாவனம்
14) விக்கி வாயேஜ்
15) கல்வெட்டுக்கள்
16) பாண்டியர் செப்பேடுகள்&சோடியம்
17) ஆண்டாள்

18) 18000 (or) 18k
19)
20) Naga Praveena Sharma P

தமிழினியன் said...

1) Jimbo Wales https://en.wikipedia.org/wiki/User:Jimmy_wales

2) வி https://ta.wikipedia.org/s/4ai

3) விக்கிமேனியா

4) 16:44, 16 மார்ச் 2005‎ https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE&oldid=3394

5) மாடு வயலுக்கு நன்றி சொன்னதில்லை https://ta.wikiquote.org/s/8y

6) பம்பை (இசைக்கருவி) https://ta.wikipedia.org/s/d5y மற்றும் கரகாட்டம் https://ta.wikipedia.org/s/2yp மூல படம் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Dance_musicians,Karakattam,TamilNadu355.jpeg

7) பூளை https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88_%28%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%29


9) அகத்தியம் https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

10) Centre for Internet Society's Access To Knowledge


12) பொட்டாசியம் https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D


14) Wikivoyage

15) கல்வெட்டியல்

16) பாண்டியர் செப்பேடுகள் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D மற்று சோடியம் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

17) ஆண்டாள்

18) 812

20) Naga Praveen Sharma http://www.wikilovesmonuments.in/winners/

Unknown said...

இறுதி விடைகள்:



1) Jimbo_Wales
2) லி
3) விக்கிமேனியா
4) 2005 மார்ச் 16
5) வழி
6)
7) குரீஇப்பூளை
8) பூச்சி
9) நன்னூல்

10) Centre for Internet and Society(CIS)-Access to Knowledge(A2K)
இணையம் மற்றும் சமூகத்திற்கான மையம்-அறிவுக்கான அணுகல்

11) விக்கி செய்திகள்
12)
13) தந்ததாவனம்
14) விக்கி வாயேஜ்
15) கல்வெட்டுக்கள்
16) பாண்டியர் செப்பேடுகள்,சோடியம்
17) ஆண்டாள்

18) 18000 (or) 18k
19)
20) Naga Praveena Sharma P

Neechalkaran said...

விடைகளும் வெற்றியாளர்களும்

Post a Comment