Saturday, October 26, 2013

அக்டோபர் 28, 2013 - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம் - புதுக்கோட்டை செந்தூரன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி

தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம் புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 28 அக்டோபர் 2013 அன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
 



மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:அக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்

2 comments:

kadaisibench said...

கருத்தரங்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
பாண்டியன்
புதுகை

Muthu Nilavan said...

வணக்கம். இங்கு நாங்கள் ஒரு “கணினித் தமிழ்ச்சங்கம்“ அமைக்கும் முயற்சியில் நாங்களாகவே ஒரு பயிற்சி நடத்தினோம். (எனது வலைப்பக்கத்தில் இந்தச் செய்தி பார்க்க இணைப்புக்கு - http://valarumkavithai.blogspot.in/2013/10/blog-post_7.html) பின்னர் விக்கிபீடியாவில் எழுதுவது பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்தவேண்டும் என்று நண்பர்களிடம் பேசினோம்... திடீரென்று இப்படி மாணவர்களுக்காக மட்டும் நடத்த அறிவிப்பைப்பார்த்தேன்.. இன்னொரு முறை எழுத்தாளர்-ஆசிரியர்க்காகவும் நடத்த வேண்டுகிறேன் நா.முத்துநிலவன் புதுக்கோட்டை
பி.கு.அவசியம் நடத்த வேணடும் -எண்-9443193293

Post a Comment