Monday, February 12, 2007

அறிமுகம்

தமிழ் விக்கிபீடியா குறித்த தகவல்கள், செய்திகள், அறிக்கைகள், உதவிக்குறிப்புகள், விளக்கங்கள், தொடர்பாடல்களுக்கான களமாக இந்த வலைப்பதிவு செயல்படும்.

6 comments:

மு.உமாசங்கர் said...

விக்கிபீடீயா நன்றாகத் தான் இருக்கிறது. அது தரும் தகவல்களின் நம்பகத்தன்மையில் எனக்கு கொஞ்சம் சந்தேகம் உண்டு. யார் வேண்டுமானாலும் எழுதலாமென்றால் அதை எப்படி நம்புவது? ஒவ்வொருவரும் அவரவர் இஷ்டதிற்கு ஆதாரமில்லாமல் ஏதாவது எழுதினால்?

ரவிசங்கர் said...

உமாசங்கர், உங்களின் ஐயம் வழக்கமாக விக்கிபீடியாவுக்கு வருபவர் ஒவ்வொருவர் மனதிலும் எழுவது தான். இது போன்ற பல ஐயங்களுக்கான பதில்களை தொகுத்து விரைவில் தருகிறோம். தற்போதைக்கு, http://www.geotamil.com/pathivukal/e_interview_natkeeran_wickipedia.html என்ற தளத்தில் உங்கள் கேள்விகள் சிலவற்றுக்கு விடை தந்திருக்கிறோம். நன்றி

Anonymous said...

Fernando>>

i want to join with the point of Umashankar. A person named as Neelakandan, had create a wikipedia account and put his openion as history.
Then he write his blog
is it ok

வடுவூர் குமார் said...

அழகாக உள்ளது.

ரவிசங்கர் said...

fernando - கொஞ்சம் அவகாசம் கொடுங்க. இது போன்ற பல கேள்விகளுக்கு விடை தர்றதுக்காகத் தான் இந்தப் பதிவ தொடங்கி இருக்கிறோம். விரைவில் தனிக் கட்டுரைகளாக இந்தக் கேள்விக்கு விடை தர்றோம்.

ரவிசங்கர் said...

வடுவூர் குமார் - என்னங்க அழகா இருக்கா? வலைப்பதிவு வடிவமைப்பா? புரியலையே?

Post a Comment