Monday, February 12, 2007

அறிமுகம்

தமிழ் விக்கிபீடியா குறித்த தகவல்கள், செய்திகள், அறிக்கைகள், உதவிக்குறிப்புகள், விளக்கங்கள், தொடர்பாடல்களுக்கான களமாக இந்த வலைப்பதிவு செயல்படும்.

5 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உமாசங்கர், உங்களின் ஐயம் வழக்கமாக விக்கிபீடியாவுக்கு வருபவர் ஒவ்வொருவர் மனதிலும் எழுவது தான். இது போன்ற பல ஐயங்களுக்கான பதில்களை தொகுத்து விரைவில் தருகிறோம். தற்போதைக்கு, http://www.geotamil.com/pathivukal/e_interview_natkeeran_wickipedia.html என்ற தளத்தில் உங்கள் கேள்விகள் சிலவற்றுக்கு விடை தந்திருக்கிறோம். நன்றி

Anonymous said...

Fernando>>

i want to join with the point of Umashankar. A person named as Neelakandan, had create a wikipedia account and put his openion as history.
Then he write his blog
is it ok

வடுவூர் குமார் said...

அழகாக உள்ளது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

fernando - கொஞ்சம் அவகாசம் கொடுங்க. இது போன்ற பல கேள்விகளுக்கு விடை தர்றதுக்காகத் தான் இந்தப் பதிவ தொடங்கி இருக்கிறோம். விரைவில் தனிக் கட்டுரைகளாக இந்தக் கேள்விக்கு விடை தர்றோம்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வடுவூர் குமார் - என்னங்க அழகா இருக்கா? வலைப்பதிவு வடிவமைப்பா? புரியலையே?

Post a Comment